Thursday, September 11, 2014

சேதன் ப்கத்.........2 ஸ்டேட்ஸ்



சேதன் ப்கத்.........2 ஸ்டேட்ஸ்


















***நான் ஒன்றும் பெண்டாட்டி தாசனோ அல்லது ஆண்மை இழந்தவனோ இல்லை. அவள் கட்டை விரலுக்கடியில் சுருண்டுவிட்டதாக அர்த்தம் பண்ணக் கூடாது*** க்ரிஷ்அனன்யாவின்காதல்கணவன்..                                                                                                                                                                             
                                                                                                                                                          இந்திய சரித்திரத்தில் அதிகமாக விற்கப்பட்ட

ஆங்கில எழுத்தாளர் சேத்தன் பகத்.

எழுதிய 2ஸ்டேட்ஸ் இப்பொழுது தமிழில்.

சேதன்பகத் இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.
அவரின் பட்டறையிலிருந்து இன்னொரு வைரம்.
இந்தியாவில் கலப்பு திருமணங்கள் பற்றிய ஒரு நகைச்சுவை இழையோடும் கதை.

‘’என் திருமணத்தின் கதை’’

புத்தகச் சரித்திரத்திலேயே முதன் முறையாக....

’’மாமனார், மாமியாருக்கு’’ அர்ப்பணிக்கப்பட்ட புத்தகம்.

உலகைச் சுற்றிலும் உள்ள காதல் திருமணங்கள் எளிதானவை:
பையன் பெண்ணைக் காதலிக்கிறான்.பெண் பையனைக் காதலிக்கிறாள்.
இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள்.

இந்தியாவில் மேலும் சில படிகள் கடக்கப்படவேண்டும்.

பையன் பெண்ணைக் காதலிக்கிறான்.பெண் பையனைக் காதலிக்கிறாள்

பெண்ணின் குடும்பம் பையனை விரும்ப வேண்டும்.
பையணின் குடும்பம் பெண்ணை விரும்ப வேண்டும்

பெண்ணின் குடும்பம் பையனின் குடும்பத்தை விரும்ப வேண்டும்.
பையணின் குடும்பம் பெண்னின் குடும்பத்தை விரும்ப வேண்டும்.

பெண்ணும் பையனும் இதற்குப் பிறகும் காதலித்தால் திருமணம் நடைபெறும்.

No comments:

Post a Comment